ராமா நாமம்
ராமா ராம என்று மனதால்
ராமனை நினைந்துருக ரோகமெல்லாம்
ராமா பாணத்தால் நசிந்திடும் உருவில்லாது
கொஞ்சம் ராமா ராமா சொல்லித்தான்
பாருங்களேன் புவியில் இன்று