பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து
பிரிந்து சென்றால் காலங்கள்
கடந்து சென்றது என் காதல்
மறையவும் இல்லை மறக்கவும் இல்லை
என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே
என்றும் உன்னில் நான் என்னில் நீ

எழுதியவர் : தாரா (6-May-21, 1:08 am)
சேர்த்தது : Thara
பார்வை : 352

மேலே