உனக்கு தான்

காவிரியே
கண்கண்ட தெய்வமே
ஆறுமுறை நிரம்பி
ஆறுதல் தருகிறாயே !
நீயும் பெண் என்பதால்
ஆண் துணை நாடுவதில
அர்த்தங்கள் உனக்குமுண்டு
கலைஞர் வரும்போதெல்லாம்
கலகலப்பா வருகிறாயே!
காதலா? பாசமா?
உனக்கே அதிகமாகத்
தோனலையா?
எது எப்படியிருந்தாலும்
முதல் மரியாதை
உனக்கு தான்

எழுதியவர் : கோ. கணபதி. (7-May-21, 9:50 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : unaku thaan
பார்வை : 162

மேலே