நிலவு நீ
நீல் ஆம்ஸ்ராங்க் நிலவில்
முதலில் கால் வைத்தவனாய் இருக்கலாம்!.
ஆனால்
நிலா பெண்ணே!
நீ தான் என் நெஞ்சுக்குள்
முதலில் கால் வைத்து
நுழைந்தவள்!
நீல் ஆம்ஸ்ராங்க் நிலவில்
முதலில் கால் வைத்தவனாய் இருக்கலாம்!.
ஆனால்
நிலா பெண்ணே!
நீ தான் என் நெஞ்சுக்குள்
முதலில் கால் வைத்து
நுழைந்தவள்!