டாஸ்மாக்

டாஸ்மாக்
🎓🎓🎓🎓🎓🎓🎓🎓
ஆயிரம் கட்சிகள்
ஆட்சிக்கு வந்தாலும்
கும்பிடும் குலதெய்வம்
ஊருக்குள் ஒன்றேதான்
🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾🍾

எழுதியவர் : க.செல்வராசு (9-May-21, 5:29 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : taasmaac
பார்வை : 56

மேலே