தென்றலின் தழுவலில்

தென்றலின் தழுவலில் தேன்மலருக்கு மகிழ்ச்சி
தென்னங்கீற்றுக்கு தென்றலில் ஆடுவது மகிழ்ச்சி
தென்னை மரத்திடை வலைத்தொட்டிலில் அன்பேநான்
உன்னத்தாலாட்டி னால்தான் உனக்கு மகிழ்ச்சியோ ?

---இக் கவிதை க வி நீங்கள் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (9-May-21, 10:07 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 76

மேலே