காதல் படகில் மகிழ்வோம்

வெண் கலிப்பா

நெய்மணக் கூந்தலுடன் இனியமுத்தி னிதழ்பல்லும்
புய்த்துமே முத்திடவும் துடித்திடுமென் மனதைப்பார்
மெய்யுடன் மெய்யுரசி இனியவளின் மடிசாய்நது
துய்த்திட உலவுவோம் படகில்

........

எழுதியவர் : பழனி ராஜன் (11-May-21, 6:28 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 141

மேலே