சில மனிதர் இப்படி

ஊரே ஊரடங்கில் மூழ்கி இருக்க
வெறிச்சோடிப்போன தெரு ஓரத்தில்
இரண்டு நாய்கள் களியாட்டத்தில்...
மற்றோர் மூலையில் ஒரு ஆட்டோவின்
உள்ளே இருவரின் கள்ளக்காதல் கும்மாளம்
இதில் விலங்கில் விலங்கினத்தின் சாயல்
மன்னிக்கலாம் மனிதரில் விலங்கினத்தின் சாயல் ...
தண்டனைக்கு உட்பட்டது யார் தண்டிப்பார் ?
வீட்டின் முற்றத்தில் இருந்து இவற்றைப்
பார்க்க நேர்ந்ததே ஐயோ என்செய்வேன்

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (11-May-21, 2:01 pm)
பார்வை : 80

மேலே