நிலவென்னும் மலர்
வானம் என்னும் விளை நிலத்தில் நட்சத்திர பயிர் நடுவே, நிலவென்னும் மலர் வளர்த்து, பூமிக்கு ஒளியூட்ட இரவெல்லாம் பூக்கச் செய்தான் இறைவன் என்னும் விவசாயி.