மாற்றம்

பிஞ்சு நெஞ்சில்
வஞ்சம் வராததால்
பேதமும் பிரிவும் இல்லை..

வந்துவிடுகிறதே எல்லாம்
வளர்ந்ததும் மனிதன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-May-21, 6:37 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maatram
பார்வை : 127

மேலே