உப்பு

கடலின்நீர் வயலில்,
விளைகிறது உப்பாய் உலர்ந்து-
தொழிலாளர் வியர்வை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (12-May-21, 6:40 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே