அவள்
அழகிய மொட்டாய்
வண்ண நறுமலராய்
வந்து வாடி உதிர்ந்தாயோ
ரோசா .....என் ரோசா
இதுதான் வாழ்க்கையா

