உன் நினைவால் உயிர் நிலைக்கும்

நேரிசை வெண்பா


எனதுயிர் காதல் பிரிவால் பசலை
தினமும் வதைக்கும் இன்பமே -- கனையும்
எனது த்லைவன் ஈந்த செருக்கால்
அனத்த பரவாநிற் கும்

கனையும் ---. மிகுதியும் (பசலையும்)

எழுதியவர் : பழனிராஜன் (12-May-21, 8:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 115

மேலே