ஜிகு ஜிகுவென்று மினி வந்தாளே

ஜிகு ஜிகுவென்று மினி வந்தாளே
பார்ட்டி என்றதும் . நன்றாக ஊர் சுற்றலாம்
கூத்து அடிக்கலாம்
தந்தையும் இல்லை
தணியும் இல்லை
சகோதரி சகோதரனும் இல்லை
பெண் மேலதிகாரியும் இல்லை
இவளை கண்டால் எப்படி இருந்தால்
கண்டவர்கள் இதயம் நின்று இருக்கும் ஒரு நிமிடம்
பூத்தது புன்னகையோ

பெண் நகையோ

பொன் நகை அது

புன்னகையை மிஞ்சிடுமா ?

புன்னகைப் பார்வை அது

பொன்னகைக் கோர்வை

அழகெல்லாம் வரிசைக் கட்டி நிற்கும் பேரழகு

குவலயம் பார்க்காத பெண்ணழகு

கருங்குழல் உன் மீது ஓய்வெடுக்க

காணும் விழியெலாம் உன் மீது படையெடுக்கிறதே
முத்துப் பல்அழகி
முத்துப் பல்அழகி
பவள குழலழகி
வைர விரலழகி
தங்க மொழியழகி
வெள்ளி சிரிப்பழகி
ஒளியும் நடையழகி
ஒலியும் விழியழகி
கடக்கும் பொழுதினிலே
துடிக்கும் இதயமே
நின்றிடுமே இடையழகி
மௌனமான குரலழகி
கொன்றிடும் இதழழகி
வெண்மணம் கொண்டவளே
பேரழகியே
எனக் கம்பன் பாடி இருப்பான் அவளை

மஞ்சள் அழகு
ஒரு ஓவியம் போல்
கொடி நடை நடந்து
மெல்ல வெள்ளைக்காரனிடம்
பல் இளித்தாள்
அவனும் இவளை மது குடிச்சச் சொன்னான்
இவளோ நான் அருந்துசாடிலை என்றாள்
உடனே எங்கள் ஊர் திராச்சை ரசாத்தையாவது கொஞ்சம் ருசி என்றான்
பேசினால்
பேசினால்
கொஞ்சி கொஞ்சிப் பேசினால்
கருகருத்தது
வயிறு எரிந்தது
புகை வந்தது
அவனுக்குள் பொறாமை
ஜெபா உடனே அவளை அதட்டினான்
அவனுடன் நீ ரொம்ப நெருங்குகிறாய் என எச்சரித்தான்
ஏவல் அவனை ஏகலகமாக பார்த்தாள்
இது வேற
இவனே ஒரு பொறுக்கி
பொம்பளை பொறுக்கி போல
எவன் நமக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டானே என
கோபம் வந்தது
விஷயம் கூடி வரும் நேரத்தில் கெடுத்து விடுவான் போல
என நினைத்துக் கொண்டாள்
ரொம்ப நேரம் கூத்துக்குப் பிறகு ஹோட்டல் சென்றார்கள்
இன்று எப்படியும் அவளை மடித்து விடலாம்
என ஜெபா கணக்கு போட்டான்
யார் யாரிடமோ உரசுகிறாள்
நாம் என் அவளை அடையாக கூடாதென நினைத்தான்
இன்றும் அவளுக்கு சேட் செய்தான்
கொஞ்சம் சூடான தகவல்கள்
அவளை வர்ணித்து
அழகை வர்ணித்து
என
அவள் எதுவும் சொல்லவில்லை
ஆனால் அவள் எல்லாவற்றையும் சேமித்துவைத்துக் கொண்டாள் கள்ளி
மஞ்சள் தாரகை
மஞ்சள் வண்ணம்
மஞ்சள் தாரகை
மஞ்சப் பார்வை
மஞ்சள் ஓவியம்
மஞ்சம் இதழில்
மஞ்சள் புன்னகை
மஞ்சள் பூசியவள்
மஞ்சள் புடவையில்
மஞ்சள் மின்னுதடி
மஞ்சள் முகத்தில்
மஞ்சள் அழகு

அர்ச்சனா ஒரு தாமரை இலை
தாமரை இலை மீது தண்ணீர் போல ஒட்டாத அவள் உதடுகள்
அழகின் உச்சத்தை தொடுமே
தூக்கணாங் குருவி கூட போல தொங்கும் தங்க ஜிமிக்கி
காற்றை சற்று நிற்கச் சொல்லும்
கமல மொட்டுக்கள் போன்ற இரு இமைகள்
காண்டீபன் வில்லென இரு இமைகள்
குறி பார்த்து இலக்கை தாக்குமே
குழி விழுந்த கன்னத்தில்
புது மொழி எழுதி விடுவாளோ
என்னை எப்போது அழைப்பாயோ என


மசியவில்லை அவள்
அவன் எழுதினான்
"
இறைவன் கொடுப்ப தை
மனிதன் கேட்ப தை
கொடுக்கும் தை
மன தை
நெகிழ்விக்கும் தை
உள்ள தை
அள்ளித்தரும் தை
வழிபிறக்கும் தை
அறுவடைதனை கொடுக்கும் தை
தீய தை
அழிக்கும் தை
நல் எண்ணத் தை
கொடுக்கும் தை
நீ கொடுப்ப தை
யார் தடுப்பத தை

அவளும் வெட்கப்படுவாளென நினைத்தான்
ம்ம் என்றாள்
ஒரேயொரு பதில்
அவளிடம் சிக்னல் வந்து விட்டதென
உருகினான் ஜெபா
மறுபடியும் இரவெல்லாம் அவளிடம் கடலை போட்டான்
காந்த சிரிப்பழகி
காந்த சிரிப்பழகி
அழகுகெலாம் கொட்டிக்கிடக்குதே
மலரெலாம் வாடாமல் கத்துக்கிடக்குதே
உன் பல்லழகு வெண்மேகத்தின் மீது மின்னல் மோதியதன் விளைவோ?
அதெப்படி
எப்பொழுதும் மின்னல் மின்னிக்கொண்டே இருக்குமோ ?
கூந்தலில் எப்பொழுதும் விண்மீன்கள் சுற்றி வருமோ மலராக ?
வானவில் உன்னழகின் மீது பொறாமைப் பட்டு உன் துப்பட்டாவாக
உன் மீது ஒட்டிக்கொண்டது
உலகின் ஏழு அதிசியங்களும் நீ அவர்கள் இடத்தை பிடித்துவிடுவாயோ
என பொறாமைப் படுகிறதே பெண்ணே !!!

காலையில் அவள் மாடர்ன் உடையில்
மாடர்ன் மங்கை
பார்வையில் ஓர் ஈர்ப்பு
கருப்பின் விழி அழகே
மின்னும் கருப்பினில்
பொன்னும் உருகுதே
அழகே அவள் கர்வத்துக்கு தலை வணங்கு
இவ்வுளவு அழகிருக்கையில்
கொஞ்சம் திமிறிருந்தால் என்ன ?

இப்படி எல்லாம் அவள் சேமித்து மேலதிகாரி பெண்ணுக்கு அனுப்பியதோ
கள்வனுக்கு தெரியவில்லை
பிடிக்கவில்லை என சொல்லவில்லை
கொஞ்சம் தள்ளியே இருந்தாள் அழகி
வேலை அமெரிக்காவில் முடிந்தது
நாட்டை விட்டு கிளம்பும் நேரம் வந்தது
கொஞ்சம் அவ்விடம் ஒடுங்கியே நடந்து கொண்டாள்
தர்ம பத்தினி அர்ச்சனா
அவனுக்கு இரண்டாம் கட்ட புரிதல் இல்லை
ஒரு பயம் வேறு உள்ளே
இவள் என்ன செய்வாளோ என்னவோ

வந்தார்கள் இந்தியாவிற்கு வியாழன் அன்று
நான்கு நாட்களும் அவளை குறுந்தகவல் அனுப்பி
கிளுகிளுப்பு செய்தான்
அவன் கனவு கண்டது
தனியே காரில்
வெளியே ஹோட்டல் என
நம்முடன் சுற்றுபவள் தானே என அவனுக்குள் ஒரு தைரியம்
திங்களன்று அவன் மட்டும் ஆபீஸ் வந்தான்
ஒரு வாரமாக அவள் வரவில்லை
கொஞ்சும் வர்ணனைகளை
கவிதைகளை அள்ளி வீசினான்
அடுத்த வாரம் வந்தாள்
இருவரையும் மேனேஜர் உள்ளே அழைத்தார்கள்
ஒரு குற்றவாளி போல் இவனை நிற்க வைத்தார்கள்
காத்திருந்தது ஜெபாவுக்கு ஆப்பு
மாப்பு வச்சுட்டா ஐயா ஆப்பு ....

எழுதியவர் : கவிராஜா (12-May-21, 10:48 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 219

மேலே