நினைவுகள் ரணங்களாக

நினைவுகள் ரணங்களாக

மறக்கமுடியுமா அன்பே
நீ என்னை கிள்ள மாட்டாய்
ஆனால் கதறி அழ வைப்பாய்

நீ என் அருகில் இருக்கும் மணிகள் நொடிகளாய்
நீ இல்லாத நொடிகளும்
வதைக்கும் என்னை ரணங்களாய்

அருகருகே அமர்ந்து பேசிய பேச்செங்கே
அன்பாய் கவணித்த கண்விழிகள் எங்கே....

வருடிய விரல்கள் எங்க...
தீண்டிய பரிஷ்ஷம் எங்கே...
ஊட்டிய கைகள் எங்கே...
உணவுண்ட வாய் எங்கே...
கட்டி அனைத்த மார் எங்கே...
சிந்திய முத்தம் எங்கே...
சிரித்த உதடு எங்கே...
தாங்கி பிடிக்கும் தோள் எங்கே...
பேச்சை ரசிக்கும் காது எங்கே...
சாய்ந்து படுக்கும் மடி எங்கே...
உறவாடிய சுகம் எங்கே...
கேலி பேச்சு எங்கே...
என் உயிர் மாமா நீ எங்கே...

தேடி பார்கிரேன்
உன்னையும் என்னையும்
பழகிய இடதிலும்
பார்த இடதிலும்

ஒழுங்காய் இங்கு வந்துவிடு
இல்லையேல் என்னை கொன்றுவிடு…


இனியன்.க

எழுதியவர் : இனியன்.க (13-May-21, 12:27 pm)
சேர்த்தது : tamil eniyan
பார்வை : 1305

சிறந்த கவிதைகள்

மேலே