நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள் - கலித்துறை
கலித்துறை
மா மா மாங்கனி மா மா)
மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில்
நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள்
வாளார் தடங்க ணவட்காரண வாணர்க் கென்றும்
கேளா னமௌற்கல் லியனென்பவன் கேள்வ னானான். 73
- திரௌபதி மாலை இட்ட சருக்கம், வில்லி பாரதம்