பனித்தூளிகள்

கதிரவனே! உன்னைக் காணாத கவலையில் பசும்புற்கள் வடித்த
கண்ணீர்துளிகள் தானோ பனித்தூளிகள்.....
காலையில் உன் கடைக்கண்
பார்வை பட்டதும் கண்ணீர்துளிகள் மறைந்ததென்ன மாயமோ?

எழுதியவர் : ஜோதிமோகன் (14-May-21, 11:58 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 134

மேலே