தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

'உலவ' என்ற நோக்கில் வேண்டா,
'காலவெ' ன்ற குறியீட்டில் வேண்டா;
'குலவ' என்ற எண்ணத்தில்,
'பிலவ' என்ற புத்தாண்டே வ!

'நிலவ'க் கொண்டு வருவேன் எனக் கூறி,
'விளைவை'க் கண்டஞ்சாது மூளைச்
'சலவ' செய்து முன்கூட்டிச் செயல்பட,
'பிலவ' என்ற புத்தாண்டே வா வா.

'தொலவை'ப் பத்திக் கவலைப்படாது,
'அளவ'ளாவி உறவில் கலந்தோடி,
'நெலவெ'னத் தெரிந்தும் முட்ட வலி தெரியாதிருக்க
'பிலவ' என்ற புத்தாண்டே வா வா வா...

என ஆணைக்குளம், சங். சொர்ணவேலு, கணக்காளர் கோவை.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (14-May-21, 12:16 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 17

மேலே