காதல் கண்மணி

கரையான் அரித்து கந்தலான ஆவனமாய் அன்பே!
நீ என்னை நினைவுகளில்
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொறித்து தின்றுவிட்டு
போகிறாய்!
என் காதல் கண்மணி!

எழுதியவர் : சுதாவி (16-May-21, 6:16 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 247

மேலே