அநாதை காதல்

பத்து பேருக்கு முன்னால்
காதலிக்கிறேன் என்றேன்
அவளிடம்

நாகரீகம் தெரியாதா என்றாள்
அவள்

காதலுக்கு கண்ணில்லையே
என்றேன்

"எனக்கோ மனம் இல்லை" என்றாள்
அவள்

எழுதியவர் : ஸ்ரீதரன் (16-May-21, 11:11 am)
சேர்த்தது : Sridharan
Tanglish : anaathai kaadhal
பார்வை : 180

மேலே