ஒரே துருவங்கள்

நானும் அவளும்

ஒரே துருவங்கள்

ஒதுங்கி செல்ல நேர்ந்தாலே

ஒட்டிக்கொள்வோம்...

காந்தவிசையாலல்ல

காதல் விசையால்...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (16-May-21, 7:06 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : ore thuruvangal
பார்வை : 75

மேலே