கூடாத காதல்
கூடாதக் காதலுக்கு
கூடார வீடு
கூடாகி அமைந்தது
கூடிப்பழகி நானும் அவளும்
கூடுதலாய் காதல்
கூடி பேச...
-ஜாக்
கூடாதக் காதலுக்கு
கூடார வீடு
கூடாகி அமைந்தது
கூடிப்பழகி நானும் அவளும்
கூடுதலாய் காதல்
கூடி பேச...
-ஜாக்