ஊருக்கு உபதேசம்....

பாடம் சொல்லிக்கொடுத்தேன்

பிள்ளைகளுக்கு

கூட்டு குடும்பத்தின்

அவசியம் குறித்து!

மாதம் ஒருமுறை கூட

அப்பா அம்மாவை

பார்க்க நேரமில்லாமல்....

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (25-Sep-11, 6:54 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 445

மேலே