சலிப்பு

தலையாட்டும் ஒவ்வொருவரும்
என்னத்தை புரிந்து கொள்கிறோம்
புரியவேயில்லை
இந்த வாழ்க்கை

எழுதியவர் : (18-May-21, 11:53 am)
சேர்த்தது : Sridharan
பார்வை : 49

மேலே