349

முகில்பொழி ஒவ்வொரு துளியும் பூமியை துளிர்க்கும்....!
விழிவழி ஒவ்வொரு துளியும்
மனபாரத்தை கரைக்கும்....!

எழுதியவர் : வை.அமுதா (25-May-21, 10:05 am)
பார்வை : 34

மேலே