நண்பருக்கு ஒரு கடிதம்

பேராசிரியர் ஆனந்தன் அவர்களுக்கு வணக்கம்.

உங்களது வீடியோ கிளிப்பிங் பார்த்து ரசித்தேன். இருப்பினும் இதற்காக
நான் ஒரு விரிவான பதிலையே தயார் செய்ய வேண்டி இருந்தது. தயவு செய்து skip
செய்யாது படிக்க கடைசியில் யதார்த்தத்தை சொல்லி விளக்கி இருக்கிறேன்.
தயவு செய்து படிக்கவும்.

நாம் வந்த வழி சொன்ன பொய்கள் செய்த அட்டூழியங்கள் திருட்டுக்கள்
களவுகள் கொடுத்த இம்சைகள் பிறரிடம் அபகரித்த சுகங்கள் கவனிக்கா
அலட்சியப்படுத்திய சந்தர்ப்பங்கள் அநியாய கூத்துக்கள் கும்மாளங்கள்
இன்னும் என்னென்னவோ அவரவர் தகுதிக்கும், இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும்
தக்கது நடத்தியுள்ளோம் என்பதே யதார்த்தம். நாமெல்லாம் பல சந்தர்ப்பங்களில்
மிருகங்களை விடக் கேவலமாய் நடந்துள்ளோம். இதெல்லாமும் கூட நாம் நடத்த
வேண்டும் என்பது இறைவனின் கட்டளை போலும்.



நான் இந்தியாவில் பிறந்தவன் தமிழ் நாட்டில் வளர்ந்தவன்வேலூர் பேராக்ஸ்
மைதானம் கோட்டை மைதானங்கள் என்னுடையதெருவிற்கு அடுத்தத்தெரு. ..
அரசியல் மீட்டிங்குகள் ஒன்றுவிடாது பார்த்திருக்கிறேன்.. நேரு 1953 இல் வேலூர்
வந்த அன்று விடிவிடிய காத்து பார்த்தேன். பெரியாரின் நடவடிக்கை
உண்டிகுலுக்கல் வசூல் அனைத்தையும் கண்டவன். இது தவிர வேலூரில் எனக்கு
என்தந்தை1950 களில்தினமும் மஞ்சள் ரெண்டனா கொடுத்து மணீஸ் கபே ஒட்டலில்
சாயந்தரம்டிபன் சாப்பிட சொல்லுவார்கள். அப்போது இரண்டு மணீஸ் கபே ஓட்டல்கள்
200 அடிஇடைவெளியில் இருக்கும். மாமா மச்சான்களின் இரு ஓட்டல்கள். ஆகா பஜார்
தெருவில் ஒரு ஐய்யர் சாப்பாடு ஓட்டல். எனக்குத் தெரிந்த வரையில் சுமார் 70
வருடங்களாக பிராமனாள் ஓட்டலில் உள்ளே உட்கார்ந்துதான் சாப்பிட்டுள்ளேன்.
2 அணாவுக்கு 2 இட்லி 1 வடை ,தட்டில் முழுக சாம்பார் 2 ஸ்பூன் அசல் பசும் நெய் விட்டு
பரிமாறுவார்கள்.. நான் மூன்றாவது தலை முறையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
நான் PUC படித்துக் கொண்டிருந்தபோது நேருவின் ஆட்சி. பின் இந்திராவின் ஆட்சி பின் ராஜீவ் ஆட்சி
இப்போது ராகுல் ஆட்சியும் பார்த்தாகி விட்டது. மூன்றாவது தலைமுறைக்கு முன்
நடந்ததை விவரிப்பானின் தகுதி என்ன ? அப்படி பிறரைப் பற்றி கவலை கொண்ட
ஞானிகளா அப்போது இருந்தார்கள். அவர்களெல்லாம் இறக்கும் போது அவர்
சொத்தைக் கணகிடுங்கள் தெரியும். பெரியார் ஆதித்தனாரின் தினத்தந்தி
பத்திரிக்கை நட த்த வாடகைக்கு கீழ்பாக்க மைதானத்தை கொடுத்தார். பெரியா
ருக்கு அவரது அப்பா இவரைவளர்க்க முடியாது தனது அண்ணனுக்கு தத்து
கொடுத்தவருக்கு சென்னையிலும் தஞ்சாவூரிலும் மிகப் பெரிய சொத்து எப்படி வந்தது.
காந்தி தமிழ்நாடு வந்த போது செய்த கலைக்ஷனில் கைவக்கத் துரத்தப் பெரியார்
துரத்தல் பட்டார்.. எத்தனைப் பேருக்கு இது இன்று தெரியும். சென்ற வருடம் வீரமணி
அவரே பெரியார் திடலில் இதைப்பற்றி பேசியுள்ளார். "" பெரியார் காட்டிய
கணக்கு யாராலர் கண்டு பிடிக்க முடிந்ததென்று . இப்போது கேள்வி.கேட்கிறார்..
அவர்தானே அன்று பெரியார் வீட்டில் இருந்து தங்கி சாப்பிட்டு வளர்ந்தவர்.அவர்
இன்று உண்மையை உரைக்கிறார்.


நான் சிஐடி யில இருந்தபோது ஜஸ்டிஸ் கட்சி நடேச முதலியார் இதர சமுதாய
மாணவர்களுக்கு தங்க முதலியார் விடுதி ஆரம்பித்தத்தையும் பாடமாய் படித்தேன்.
திராவிட திராவிட முன்னேற்ற கட்சிகள் முழு விபரம் படித்தேன்... 1930 களில்
மினுபேந்திர பட்டாச்சார்யா M.N.. ராய் ரஷியா போனது. இந்தியாவில் கம்யூனிஸ்ட்
கட்சி ஆரம்பித்தது. அதன் idealogies. functions xorgans இவற்றின் பயிற்சியில் முதல்
மாணவனாக 1976 இல் தேர்ச்சி பெற்றேன். மற்ற எல்லா சில்லரைக் கட்சி களையும்
படித்தேன் கம்யூனிஸ்ட் காரனுக்கே அதனுடைய சித்தாந்தங்கள். சோஷலிஸ்ட்
சித்தாந்தங்கள் விளக்கதெரியாது.

மாலிகாபூர் என்னும் ஆணும் அல்லாத

பெண்ணு மல்லாத பேடி கில்ஜியின் ஆட்சியில் வெறும் ஆயிரம் அரேபிய வீரர்களை
ஆந்திரம் தமிழ்நாடு கேரள நாட்டுக்குள் 1311 இல் நுழைந்து கண்டவர்களை
வெட்டிக் கொலை செய்து பெண்களைக் கற்பழித்து கத்தி முனையில் லட்சம்
கணக்கான இந்துக்களை எல்லா இடத்திலும் முஸ்லீமாக்கி விட்டு கொள்ளை
யடித்த கோடிக் கணக்கான பணம் நகைகள்
நவரத்தினங்கள் பொன் வெள்ளி சாமான்கள் எல்லா வற்றுடன் நூற்றுக்கணக்கான
யானைகள் குதிரைகள் அழகிய பெண்களை யும் கடத்திப் போயுள்ளான்
இந்த அநியாயத்தை சரித்திரம் மறைத்து விட்டது. கோயில் நிலங்களையெல்லாமும்
மதம் மாறியவர்களுக்குக் கொடுத்து பெரும்செல்வந்தர்களாக்கி சென்றுவிட்டான்.
மாலிக்காபூர் கொள்ளை யடித்து டெல்லி சென்றபின் மதம் மாறிய தமிழர்
மலயாளத்தான் தெலுங்கன் எல்லாம் அரசர்கள் இல்லாத காரணத்தால்
கேட்பா ரற்று முஸ்லீமாக மாறினவன் இந்துவாகத் திரும்பவேயில்லை.
இதே போலத்தான் இந்துக்களில் கோடிக்கணக்கில் கிருத்துவராக மாறிப்
போனார்கள். என்ன காரணத்துக்கோ பாட்டன் கிருத்துவனாக பரம்பரையாக
கிருத்துவனாகவேகவே நிற்கின்றான். பார்ப்பானின் கொடுமமையை யார் கணடவன்.
பாரபப்பனின் கொடுமை இருந்திருந்தால். தாழ்த்தப் பட்டோர்ர் பட்டியலில் இவ்வளவு
சதவீதம் ஜனத்தொகை வாழ்ந்திருக்க முடியுமா ? கட்டுப்பாடுகள் இதர ஜாதி மீது
விதித்தது உண்மைதான்.. காரணம். பார்ப்பனன் . முஸ்லிம் களிடமும் வெள்ளை
யர்களிடமும் மிகநெருக்கமாக இருந்து காரியத்தை சாதித்தார்கள். ஆனால் அவர்கள்
நமக்கு அரசர்களாகவோ ராஜாக்களாகவோ என்றும் இருந்ததில்லை.

என்னுடைய கோடிக்கண இந்து சகோதரர்கள் மதம் மாறி முஸ்லீம் களாகவும்
கிருத்துவர்களாக மாறிப்போனதில் நான் வருத்தப்படக் கூட முடியவில்லை.
காரணம் மதம் மாறிய என் சகோதரன் அது அவனுக்கு பிடிக்கிறதாம் . நான் என்ன
செய்வது. சரி என்று தானே சொல்லவேண்டும். பார்ப்பனன் நம்மை நாம் ஜாதியிலே
நிறுத்தியது குற்றமா ? நம்மை பார்ப்பானக்கி விட்டிருந்தால் மற்றவர் அவனை என்ன
செய்ய முடியும். விடுங்கள். பார்ப்பனனின் கொடுமைகள் மதம் மாறிகளால் உண்டாக்
கியதை விட மிகக்குறைவு என்றுதான் நான் கருதுகிறேன்..

நான் காவல் துறையில் CID. யில் சென்னையில் இருந்தேன். ஆரம்பத்தில் ஒருநாள்
நான் அன்று இன்ஸ்பெக்டர் DSP யுடன் ஓட்டலுக்கு சாப்பிட போனேன்.
நான் எல்லார் பில்லயும் ஒன்றாய் போட சொல்லி பணத்தை காஷியரிடம் செலுத்தினேன்.

அதற்கு எனது இன்ஸ்பெக்டர் என்னைப்பார்த்து. _" நாம திருப்பத்தூரில் 15 நாட்களுக்கு
தங்குவோம். தினமும் நீதான் சாப்பாட்டு பில்லைக் கொடுக்கனும். சரியா என்று. என்னைக்
கேட்டார். நான் திகைத்து சும்மா இருந்தேன். பிறகு அவர் சொன்னதாவது அவனவன்
வேலையைத் அவனவன் செய்யணும். அவனவன் சாப்பாட்டு பில்லை அவனவன்தன்
கொடுக்கனும். நீ உன்னப் பற்றி மட்டும் கவலை படு என்றார் சரிதானே ?. அதுதான் சரி

சிலநாள் கழித்து இன்ஸ்பெக்டருடன் I.G. ஆபீஸ் போயிருந்தேன். அங்குப் பல
இடங்களுக்கு அவருடன் சென்றேன். அங்கு வழி நெடுகிலும் பல உயர் அதிகாரிகளை
கடந்து செல்ல நேர்ந்தது . அவர்களுக்கெல்லாம் நின்று கும்பிடு போட்டேன். இப்படியே
பதினைந்து நிமிடம் கழிந்தது. எனது ஆய்வாளரை எங்குத் தேடியும் காண வில்லை.
சுமார் அரை மணி நேரம் கழித்து அவரை மானேஜர் அறையில் கண்டு பிடித்தேன்.
அப்போதும் அவர் எனக்கு ஒரு அறிவுரை கூறினார். அப்போது தமிழ் நாட்டுக்கு ஒரேயொரு
I.G. மட்டுமே இருந்தார். " இந்த I.G. ஆபீஸில் 50 இன்ஸ்பெக்டர்கள் 20 DSP க்கள் 10 S.P.
கள் , 3 D.I.G கள் இருக்கிறார்கள். அவர்கள் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருப்பார்
கள். நீ அவர்களுக்கெல்லாம் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தால் நீ பார்க்க வந்த
வேலை முடியாது. நீ மறுநாள் தான் வேலூருக்கு போவாய். இங்கு நீ கவனியாது
தலையை கவிழ்ந்த வாறு வேகமாக நடந்து சென்று முதலில் உன் வேலையை
கவனி. வேலை முடிந்தது ஊர் சேர்ந்து பெண்டாட்டி பிள்ளைகளை கவனி என்றார்.
நான் அப்படியும் அப்படி இப்படித்தான் இருந்தேன் நான் S.P. ஆக பதவி உயர்ந்தும்
அப்படி இப்படியுமாகததான் இருந்து வாழ்கையில் முன்னேறாது போனேன்.

வள்ளுவர் குறள் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியாவாம்
சொல்லிய வண்ணம் செயல்

சொல் என்ற முதல் சொல்லுடன் உள்ள எதுகை அருமை யான
குறள விளக்கம் உங்களுக்கேப் புரியும்

பரிதாபத் தைவெளிச்சம் போடாதே சொல்லா
பரிதாபத் திற்குதவ நன்று. ( பழனி ராஜன் குறள் )

எழுதியவர் : பழனி ராஜன் (25-May-21, 1:21 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 136

சிறந்த கட்டுரைகள்

மேலே