இசை

மூங்கில் தோட்டத்தில் புல்லாங்குழல் இசை
தென்றலோடு நடனம்
தோகை விரித்தாடும் மயில்
மழை வேண்டி நடனம்
மு ரவிச்சந்திரன்

எழுதியவர் : மு ரவிச்சந்திரன் (25-May-21, 8:18 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : isai
பார்வை : 38

மேலே