காதல்

வேடன் வில்லிலிருந்து விடுபட்ட அம்பிற்கு
ஓடித்திருந்த புள்ளிமான் பலியானது பாயும்
உந்தன் கண்ணிலிருந்து விடுபட்ட அம்பு
என்னிதயத்தை தைத்தது காயம் ஏதும்
தராதது மாறாக மாறா காதலை
அல்லவோ தந்து நின்றது

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (25-May-21, 8:25 pm)
பார்வை : 245

மேலே