மனிதனின் பண்பு
நம் மனதில்
ஆயிரம் கவலைகள்
இருந்தாலும்...!!
அடுத்தவர்களை
பார்த்தவுடன்
நாம் கேட்கும் கேள்வி
நலமா என்று
அன்புடன் கேட்பது தான்...!!
இதுவே
நல்ல மனிதர்களின்
சிறந்த பண்பு..!!
--கோவை சுபா
நம் மனதில்
ஆயிரம் கவலைகள்
இருந்தாலும்...!!
அடுத்தவர்களை
பார்த்தவுடன்
நாம் கேட்கும் கேள்வி
நலமா என்று
அன்புடன் கேட்பது தான்...!!
இதுவே
நல்ல மனிதர்களின்
சிறந்த பண்பு..!!
--கோவை சுபா