என்றும் மனநலம் ஆகாவாம் கீழ் - நேரிசை வெண்பா

‘க்’ ’ப்’ வல்லின எதுகையமைந்த நேரிசை வெண்பா

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்! 11 பழமொழி நானூறு

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-May-21, 10:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே