நினைத்தாலும் இனிக்கும் காதல்

நினைத்தாலும் இனிக்கும் காதல்

நேரிசை வெண்பா

அகலா நினைக்கவும் காமம் மகிழ்ச்சி
பகலும் இரவும் தரும்பார் --. நிகழ்வின்
சுகத்தை நினைவில் கொள்வதில் கள்ளின்
சுகத்தையும் மிஞ்சு மது.

கதலரிடையே நடந்த சம்பவத்தை அடிக்கடி நினைக்க அவர்கள் மனத்திரையில்
அப்படியே ஓடி நிலை மறக்கும் மகிழ்வைத் தரும் அச்சுகம் கள்ளையும் விஞ்சும்.


.......


.........

எழுதியவர் : பழனி ராஜன் (26-May-21, 11:54 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 71

மேலே