பெண்மை
அன்பு என்று நினைத்துப்பார் நினைவில் வருபவள் தாய் ,
உலகில் உயர்ந்த பதவி தாய்
தாய் என்பவள் அன்பையும்
அரவணைப்பையும் போர்வை போல்
போத்திகொண்டவள்
ஏனோ
தாய்க்கும் பெண்ணுக்கும் நடக்கும் கொடுமை போல் இவ்வுலகில் எதுவும் இல்லை,
பெண்கள் காகிதப் பூக்கள் அல்ல தூக்கி எரிவதற்கு,
தற்போதைய நிலையில்
ஒரு பெண் வாழ்வில்
பிறப்பது ஒரு இடம்
வளர்வது ஒரு இடம்
வாழ்வது ஒரு இடம்
ஆனால்
இறப்பதோ முதியோர்இல்லம் .......