காதல் இன்று
அறுசீர் கழினெடி ஆசிரிய விருத்தம்
மா. மா. காய். (அரையடிக்கு)
அன்றை மரபும் தொடராது
மாறிப் போனார் நவையின்றி
முன்னே சிலம்பு கண்ணகியும்
முத்தல் லப்பா ரெனவுடைத்து
கன்மி தீர்ப்பை தவறென்றாள்
தர்மத் துணைவி பிரியாணிக்
கின்று பரோட்டாக் கெனக்குழந்தை
சேர்த்து துணையும் கொன்றாளே
........