கொக்கு

பச்சைபசேல் வயல்வெளியில்
நெடிய கழுத்துடனும் நீண்ட அலகுடனும்
பால் வண்ண உடைஉடுத்தி
பாவையவள் ஒற்றைக் காலில்
தக்க உணவிற்கு தவமிருந்தாள்

எழுதியவர் : ஜோதிமோகன் (29-May-21, 11:51 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : kokku
பார்வை : 65

மேலே