எதிர் வீட்டு அழகே

நேற்று உன்னை ரசித்தேன்...
இன்று உன் சுவடை ரசிக்கிறேன் ...
யார் வந்தாலும் நீயாய் நினைக்கிறேன் ...
நீ வந்தால் தீயாய் மிதக்கிறேன் ...
உன் பார்வையால் வெந்நீராய் கொதிக்கிறேன் ...
தன் வாயால் ஒரு வார்த்தையை கேட்கிறேன் ...
சொல்லி விடு ...
அள்ளித் தொடு ...
வள்ளி உந்தன் கணவனாய் வாழ்க்கைக் கொடு ...

எழுதியவர் : கதா (30-May-21, 10:29 pm)
சேர்த்தது : கதா
Tanglish : ethir veettu azhage
பார்வை : 119

மேலே