தா ஈ
என்னை சுற்றி சுற்றி வந்து,
ஈயாய் மொய்ப்பாய் ...
ஒரு ஈ க்கூட என் மேல் மொய்க்காமல்,
தீயாய் காப்பாய் ...
அதனால் என்னவோ,நீ எனக்கு தாயாய் ...
நான் பிறந்தேன்,உனக்கு சேயாய் ...
என்னை சுற்றி சுற்றி வந்து,
ஈயாய் மொய்ப்பாய் ...
ஒரு ஈ க்கூட என் மேல் மொய்க்காமல்,
தீயாய் காப்பாய் ...
அதனால் என்னவோ,நீ எனக்கு தாயாய் ...
நான் பிறந்தேன்,உனக்கு சேயாய் ...