தாய் வைத்தியம்
நோயிலே நொடிந்த பொழுதும் ...
வாயிலே என்ன செல்லும் ...
தாய் கையிலே,கஞ்சி கொடுத்ததும் ...
வஞ்சிய நோயும்,அட என்று,தின்று செல்லும் ...
நோயிலே நொடிந்த பொழுதும் ...
வாயிலே என்ன செல்லும் ...
தாய் கையிலே,கஞ்சி கொடுத்ததும் ...
வஞ்சிய நோயும்,அட என்று,தின்று செல்லும் ...