கaதல்
கட்டளைக் கலிப்பார்
அலைகின் றார்தேடி ஆசையில் பாலரும்
அங்கும் இங்கென்று கண்டிடக் கூசிடார்
விலையில் பரிசுகள் தேடித் தந்திடும்
யேற்பள் என்றெண்ணி பெண்ணையும் சுற்றுவன்
கலயில் வேங்கையென் றெண்ணிடக் காட்டுவன்
தன்னை சூழ்ந்தாரை தாக்கியும் பேசுவன்,
நிலையில் உயர்ந்தார் போலவும் நடிப்பர்
பின்னே ஓடிப்போக வெங்கும் காணாரே
............m