முப்பொழுதும் முழுநிலவாய்

வாரத்தில் சிறந்த கவிதை
ஞாயிறு
ஏனெனில் அன்று விடுமுறை

மாதத்தில் சிறந்த கவிதை
பௌர்ணமி
ஏனெனில் அன்று முழுநிலவு

நித்தம் சிறந்த கவிதை
நீ
ஏனெனில்
முப்பொழுதும் முழுநிலவாய்
எப்பொழுதும் விடுமுறை இன்றி
நீ எனக்காக வருவதால்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-21, 9:49 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 122

மேலே