அழகு அலகினளை

வடையொன்றை காக்கைகவ் விச்சென்றது தெருவில்
இடையசைய சென்ற வடைக்காரி கூ டையிலிருந்து
வடைகவ்விய அழகு அலகினளை நரிகேட்ட்து
கடைவிழி அசைய இன்னிசை பாட
வடைவிழ விரைந்து அங்கு பறந்து
இடைவந்த பருந்து கவ்விச் சென்றது
வடபோச்சே என்று வருந்தியது நரிகாகம்