இருக்க இறக்க

கலி விருத்தம்

நெருதினம் அவனுடை விசனமும் வினவிட
வெருவிலு மறந்திட இறந்தன வனின்றையு
திருக்குற ளிலுமிது வலிதென விளித்தது
கருவிலு பிரமனு வரைந்தபி ணியிது

வெருவு ::: அச்சம்


........

எழுதியவர் : பழனிராஜன் (4-Jun-21, 10:39 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே