போதும்டா நீ தரும் வலிகள் !!

நீ கொடுக்கும்
வலிகளை பார்த்து
என் கண்ணீர் கூட
என்னோடு
இருக்க மனமின்றி
வழிந்தோடுகிறது..!!

எழுதியவர் : - ஜோ - (26-Sep-11, 3:24 pm)
பார்வை : 646

மேலே