கண்ணீர் குழந்தை....!!!

நீ என்னை பார்த்தாய்....
நான் உன்னை பார்த்தேன்...
காதல் குழந்தையை
பிரசவித்தது எம் நெஞ்சம்....
இன்று
நீ உதிர்த்த வார்த்தைகளால்- என்
கண்கள் பிரசவித்தது
எண்ணற்ற கண்ணீர் குழந்தைகளை....
சுகமாக எண்ணி வலிகளைத்தாங்கி.....!!!


எழுதியவர் : pirinthaa(ammu) (26-Sep-11, 7:53 pm)
பார்வை : 345

மேலே