வாழ்ந்தது எப்படி
அழுது கொண்டே
பிறந்தாய்...
பிறர் அழ
இறந்தாய்...
இரண்டுக்கும் நடுவே
நீ...சிரித்து வாழ்ந்தாயா?
பிறர் சிரிக்க
வாழ்ந்தாயா?
அழுது கொண்டே
பிறந்தாய்...
பிறர் அழ
இறந்தாய்...
இரண்டுக்கும் நடுவே
நீ...சிரித்து வாழ்ந்தாயா?
பிறர் சிரிக்க
வாழ்ந்தாயா?