விடியலை தேடி
எல்லோர் வாழ்விலும்
விடியலை தந்தது இரவு...!!
ஆனால்..
என் வாழ்வு இன்னும்
இருளில் தான்
இருக்கிறது...!!
என் இனியவளே
நீ இல்லாமல்
என் வாழ்க்கை
விடியவில்லை...!!
என் வாழ்வின் விடியலே
நான் காத்திருக்கிறேன்
உன் வரவை தேடி...!!
--கோவை சுபா