இயற்கை

வானவில்லின் மறைதல் ஆரம்பித்த நேரம்.. .. .
வீட்டுக்குள் வெரித்துப்போய் கிடந்த
மனம்: வா சென்று வானத்தை
பார்க்கலாம் என்றது எதர்சியாக
சென்ற எனக்கோ ஏமாற்றம்!
வானத்தை பார்க்க கண்கள் விரிய
தன்னை முழுவதுமாக மறைத்து கொண்டது வானவில்🌈..
ஆனால் இயற்க்கையோ!!!!!
ஏமாற்றத்தை சமன் செய்ய.. . .. .
என் முகமும் மனமும் மலர
தென்றலாய் என்னை மோதியது
அதில் உடைந்தது என் வெருமை

எழுதியவர் : மதனிசா (6-Jun-21, 8:57 pm)
சேர்த்தது : மதனிசா
Tanglish : iyarkai
பார்வை : 65

மேலே