நான் இருப்பேன்
பேச்சுகளால் என் பெற்றோரை கவர்ந்து
புன்னகையால் இந்த புவியை வளைத்து
புனிதத்தின் பெயரால் பிறந்தவனே.......
இனி.....
உன் தாய்க்கு தாயாய் - நான் இருப்பேன்
பேச்சுகளால் என் பெற்றோரை கவர்ந்து
புன்னகையால் இந்த புவியை வளைத்து
புனிதத்தின் பெயரால் பிறந்தவனே.......
இனி.....
உன் தாய்க்கு தாயாய் - நான் இருப்பேன்