அந்த தீயை

அந்த தீயை....
___________________________ருத்ரா


கோடிக்கணக்கான ஆண்டாய்
சிக்கி முக்கிக்கல்லில்
தெறித்த நாள் முதல்
இன்று வரை
அந்த தீயை
அவன்
புரிந்து கொள்ளவே இல்லை.

காதல்
_____________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (8-Jun-21, 3:02 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : antha theeyaai
பார்வை : 58

மேலே