அவளுக் கேத்தப் பாட்டு

வெண் கலிவிருத்தம்


ஏணியை மிதித்துப்பாட் டிசைக்கையிலென் தமக்கைப்பெண்
பூணியும் குடம்நீட்டி முகந்திடுநீர் எனக்கென்றாள்
வீணிலென் னிடங்கொஞ்சி விரகமுடன் சினுங்கத்தான்
பாணிமுத் தமுத்தந்தேன் இனிக்க

....

.......

எழுதியவர் : பழனி ராஜன் (8-Jun-21, 1:45 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 95

மேலே