கோமுறை கோடாக் கொற்றவ ரேறே - கலித்துறை

கலித்துறை
(விளம் மா விளம் மா புளிமாங்காய்)

கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையேயோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையேயோ
மாமதி வானோன் வழிவரு மைந்தா முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கைகு றைத்தாய் முறையேயோ! 17

- பழிஅஞ்சின படலம், கூடற் காண்டம், - திருவிளையாடல் புராணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-21, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே